உங்களுக்கு தெரியாது . நான் வாழ்க்கையில் எத்தனை முறை...
உங்களுக்கு தெரியாது .
நான் வாழ்க்கையில் எத்தனை முறை விழுந்து இருக்கிறேன் தெரியுமா ?
கணக்கில் அடங்காது ....
ஒவ்வொரு முறை விழுந்த போதும் உலகம் என்னை பார்த்து சிரித்தது ...
ஆனால் நான் அதை பொருட்படுத்தியதே இல்லை .
நானாக ஊன்றினேன் ...
எழுந்து நின்றேன் ...
நடந்தேன் ...
அடைந்தேன் .
அடைந்து " இன்னொரு கட்டிங் கொடுங்க " என்றேன் டாஸ்மாக்கில்.