மலர்ந்தது காதல்

எங்கோ ஏதோ ஒரு தோட்டத்தில்,
நான் நாடும் மலராக நீ இருக்க,
உனக்காக வாடும் மலராக நான் இருக்க,
மலர்ந்தது காதல்...
மறைந்தது நட்பு...
உன் மீது...

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (15-Nov-13, 2:09 pm)
பார்வை : 60

மேலே