அவளின் கூந்தல்

தேனீக்கள் இதுவரை கருமை நிற பூக்களை கண்டதில்லை..........!!
தேனெடுக்க முயல்கின்றன உன் கூந்தலில்
நீ தான் தேன் என்பதை அறியாமல்......!!

எழுதியவர் : பாபு (15-Nov-13, 10:41 pm)
Tanglish : avalin koonthal
பார்வை : 96

மேலே