ப்ரீசரில் பொங்கிய பால்

பொங்கியது நிலவொளி
பூமி நோக்கி விண்ணில் இருந்தது
பாலாடை என்பது
பரந்து விரிந்த மல்லிகைத் தோட்டம்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Nov-13, 11:07 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 55

மேலே