எழுதுகோல்
பள்ளிப் பருவத்தில் பரிசாய் பெற்றேன் உன்னை
பரிசு பத்தவில்லையே என பரிதாபமாய் பார்த்தேன்
பாத்திரங்கள் பலவற்றை பரிசாய் பெற்றவர்களை பார்த்து
பரிசாய் பெற்ற உன்னுடன் பழகப் பழக தான் தெரிந்தது
என் தலை எழுத்தையே மாற்றப் போகும்
"எழுதுகோல்" நீதான் என்று.......
------அரி.அன்பு