நடமாடும் சிலை

அவளை
நடமாடும் சிலையாகவே பார்க்கின்றேன்
அந்நேரமெல்லாம் கல்லாகிப் போகின்ற நான்..!

எழுதியவர் : ஜெகதீசன் (16-Nov-13, 1:30 pm)
சேர்த்தது : ஜெகதீசன்
பார்வை : 65

மேலே