அவள் சனி
எங்கேயோ கேட்டது...
ஞாயிறு முழு நிலவில்
திங்கள் நீ என நான் நினைத்தேன்
செவ்வாய் அன்று காதலித்தேன்
புதன் அன்று நீ தந்த முத்தங்கள்
வியாழன் வரை தித்தித்தது
வெள்ளி அன்றுதான் புரிந்த்தது நீ ஒரு
சனி என்று...
எங்கேயோ கேட்டது...
ஞாயிறு முழு நிலவில்
திங்கள் நீ என நான் நினைத்தேன்
செவ்வாய் அன்று காதலித்தேன்
புதன் அன்று நீ தந்த முத்தங்கள்
வியாழன் வரை தித்தித்தது
வெள்ளி அன்றுதான் புரிந்த்தது நீ ஒரு
சனி என்று...