சபாஷ்
அவர் ;என்னால ஒரு பன்றியைக் கூட விக்க முடில ...நீ எப்படி எல்லா பன்றியையும் விற்றாய் ? ...
இவர் ;வெரி சிம்பிள் ....ஒருவர் என்னிடம் தூக்கம் வரல மாத்திரை எதாவது இருந்தா சொல்லுனு கேட்டார் ..உடனே நான் இந்த பன்றிகளை மேய்ச்சிங்கன்னா தூக்கம் நல்லா வரும்னு சொன்னேன் ...அவ்ளோதான் எல்லா பன்றிகளையும் வாங்கிட்டார் ..
அவர் ; அவ்ளோதான் அவர் தூங்கினாப்லதான்