அவள்

மல்லிகைக்கும் மயக்கமாம் அவள் கூந்தலின் மனம் நுஹர்ந்து
பாவம் நானும் மயக்கமானேன் அவள் புன்னகையில்
மல்லிகை போன்று !

எழுதியவர் : பார்சான் (17-Nov-13, 7:48 pm)
சேர்த்தது : I Farzan
Tanglish : aval
பார்வை : 238

மேலே