விட்டுக் கொடுத்தால்

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரில் எப்போதும் மனைவி மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கணவன் எதிர்பார்ப்பது சரியா ? மனைவிக்கும் உணர்ச்சிகள், உணர்வுகள் இருக்கும்தானே ? இது குறித்து தங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு ...

என் கருத்து இதோ .. கவிதையாய் ..

கொழுநன் பகலில்விட் டுக்கொடுத்தால் முத்தம்
கொழுநள் தருவா ளிரவில்

எழுதியவர் : (18-Nov-13, 1:13 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 106

மேலே