பார்வை

சிரித்து மலரை பார்த்தேன்
சின்னதாய் கண் சிமிட்டி
சற்று நில் இன்னும் கொஞ்சம்
மலர்ந்து விடுகிறேன் என்றது

காதலாய் புத்தகம் பார்த்தேன்
கலக்கமின்றி என்னுள் கலந்து
சற்று இணக்கமாய் சென்றிடு
உலகம் உன்வசம் என்றது

எழுதியவர் : பத்மாவதி (18-Nov-13, 2:54 pm)
சேர்த்தது : padmavathy
Tanglish : parvai
பார்வை : 73

மேலே