padmavathy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  padmavathy
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  30-Dec-1978
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Nov-2013
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  9

என் படைப்புகள்
padmavathy செய்திகள்
padmavathy - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2016 4:57 pm

உன் கண்கள் ஆனந்தம்
அந்த கண்களுக்குள் நான் நிறையும் காட்சி ஆனந்தம்
உன் கைகள் ஆனந்தம்
அந்த கைகளுக்குள் என் முகம் புதையும் நிமிடம் ஆனந்தம்
உன் பார்வை ஆனந்தம்
அந்த பார்வைக்குள் நான் கரையும் வேகம் ஆனந்தம்
உன் நினைவு ஆனந்தம்
அந்த நினைவில் நம் காதல் ஆனந்தம்

மேலும்

ஆனந்தம் என்ற சொல்லால் தான் உள்ளமும் வாழ்கிறது 12-Jan-2016 8:47 pm
எண்ணம் எழில் !! எனினும் இன்னும் வார்த்தைகள் குறைத்து எழில்கூட்டுங்கள் !! 12-Jan-2016 5:47 pm
padmavathy - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2013 4:44 pm

உனக்காக நான் தொழும்
கடவுள் கூட
உன் உருவத்தை ஒத்திருந்தது
என் கண்களுக்கு

மேலும்

நன்று !!! 30-Dec-2013 1:03 pm
padmavathy - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2013 2:54 pm

சிரித்து மலரை பார்த்தேன்
சின்னதாய் கண் சிமிட்டி
சற்று நில் இன்னும் கொஞ்சம்
மலர்ந்து விடுகிறேன் என்றது

காதலாய் புத்தகம் பார்த்தேன்
கலக்கமின்றி என்னுள் கலந்து
சற்று இணக்கமாய் சென்றிடு
உலகம் உன்வசம் என்றது

மேலும்

அருமை 30-Dec-2013 3:30 pm
அழுத்தமான பார்வை ... 30-Dec-2013 2:49 pm
கருத்துகள்

மேலே