அறியாமை

ஈன்ற மகனை மறந்து,
காப்பகம் தேடுகின்றாள் ,
என் பெற்றோருக்கு,
என் மனைவி ,
மரு-மகளாக !

எழுதியவர் : விஜயகுமார்.து (18-Nov-13, 3:11 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 100

மேலே