சோகம்

மலராய் பூத்ததில் மகிழ்ச்சிதான்
ஆனால் கல்லறையில் பூத்துவிட்டேன்
சிரிக்க முடியாமல் தவிக்கின்றேன்

எழுதியவர் : அபி மாயா (19-Nov-13, 11:39 am)
சேர்த்தது : abhi maya
பார்வை : 55

மேலே