abhi maya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : abhi maya |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 08-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 7 |
student
அன்னையின் மறைவுக்காய் மரித்தவர் எவர்....:(
காதலின் பிரிவிக்காய் மரிக்கதவர் சிலர்.... :(
அன்னையை விட காதல் பெரிதா ???
இதுவரை யாரும்செல்லாத
ஒருவழிப்பாதையில் செல்கிறேன்
உன் காதல் தரும் வெளிச்சத்தில் ................
நான் உயிர் வாழக் காரணம்
சுவாசம் என்பது இயற்கையாக
இருக்கலாம்....ஆனால் நீ
என் மீது கொண்ட நேசம்
என்பது யாருக்குத் தெரியும் ............
நீ என்னுடன் பேசியநாட்கள்
குறிப்பேட்டில் குறிப்பிடவேண்டிய நாட்கள்
நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
விரல்விட்டு எண்ணிவிடலாம்
இருந்தும் என் நாட்களை
எப்படி கழித்தேன் தெர்யுமா?
நீ என்னுடன் பேசிய வார்த்தைகளை
இதமாய் சுமந்து கொண்டுதான் ............
நாம் முதலில் சந்தித்த கணம்
உரையாடுவதற்கு மொழிகள் தெரிந்தும்
மௌனம் மட்டுமே மொழியாய்
இருந்தது நம்இருவருக்கிடையில்
இவன் கை கோர்த்து செல்வேனா
என் இன்பங்களை பகிர்ந்து கொள்வேனா
தோள் சாய்ந்து அழுவேனா
வினாடிகள் நிமிடங்கள் ஆவது தெரியாமல்
உரையாடுவோம? இவைகளனைத்தும்
விடைகள் இல்லாக்கேள்விகளாய்
உதித்தன என் மனதில் அக்கணம் ...........