காதல்

நீ என்னுடன் பேசியநாட்கள்
குறிப்பேட்டில் குறிப்பிடவேண்டிய நாட்கள்
நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
விரல்விட்டு எண்ணிவிடலாம்
இருந்தும் என் நாட்களை
எப்படி கழித்தேன் தெர்யுமா?
நீ என்னுடன் பேசிய வார்த்தைகளை
இதமாய் சுமந்து கொண்டுதான் ............

எழுதியவர் : (30-Nov-13, 2:51 pm)
சேர்த்தது : abhi maya
Tanglish : kaadhal
பார்வை : 63

மேலே