Shagul hameed - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Shagul hameed
இடம்:  Dubai
பிறந்த தேதி :  28-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Dec-2013
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  1

என்னைப் பற்றி...

எனக்கு படிப்பு ஆற்றல் அதிகம் ஆனால் படைக்கும் ஆற்றல் குறைவு

என் படைப்புகள்
Shagul hameed செய்திகள்
Shagul hameed - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2014 1:37 pm

சிந்திப்போம்
============

பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....

எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....

காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…

சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…

சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பைய

மேலும்

நன்றி ஐயா :) 10-Nov-2014 1:01 pm
சாப்பிடும் முன் நன்றி சொல்லி தெய்வத்தை வணங்கிடுவர் சிலர்.. ஆனால் அனைவருமே சிந்திக்க வேண்டியதை சொல்லும் கவிதை ..அருமை! 10-Nov-2014 12:53 pm
நன்றி தோழரே 28-Mar-2014 2:05 pm
"சிந்திப்பீர் உண்ணுமுன்னே இல்லாதோர் நிலைமையினை சிந்தனையில் நினைத்திடுவீர் நம்மை விட தாழ்ந்தவரை..." இல்லாதோர் நிலையை நினைவூட்டுகிரது உங்கள் வரிகளும், வலிகளும். 28-Mar-2014 12:50 pm
Shagul hameed - nilamagal அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2014 12:39 pm

காதலில் காமம் தேவை தானா??

மேலும்

காமம் என்பதையே ஒரு கெட்ட வார்த்தையாகத் தாங்கள் எண்ணுவதுபோல் உள்ளது. சங்க காலத்தில், காதலையே காமம் என்றுதான் அழைத்தார்கள். காமம் செப்பாது கண்டது மொழிமோ என்றதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மனைவிக்கே காமக் கிழத்தி என்ற பெயர்தான் உண்டு. இடையில், காதல் என்றாலே கெட்ட வார்த்தை என்ற நிலை சிறிது காலம் நிலவிற்று. இப்போது காமம் போலும், நான், காதல் என்றால் உள்ளம் சார்ந்தது, காமம் என்றால் உடல் சார்ந்தது, இரண்டும் வாழ்க்கைக்குத் தேவை என்ற அர்த்தத்தில்தான் பதில் அளித்திருக்கிறேன். திருமணத்திற்கு முன் ஒருவர் மீது ஒருவருக்கு ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது. மணந்தபின், முதலிரவில் காமம் பூர்த்தி செய்யப் படுகின்றது. பின் அது காதலாகப் பரிணமித்துக் கடைசிவரை நிலைக்கிறது. இந்தக் காமப் பூர்த்தியினால்தால் இருவரும் ஒருவர் குறையை ஒருவர் மறந்து விட்டுக் கொடுத்துப், பிறக்கின்ற குழந்தைகளுக்காகப் பின்னர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர். இந்தக் காமத்தில் திருப்தி அடையாதவர்களே, ஒருவர் குறையை ஒருவர் பெரிதாக்கிக் காதலை, ஏன் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றனர். இது மனோதத்துவ உண்மை. இதைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். எனது பார்வையை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் சொல்லியிருப்பது முற்றிலும், திருமணத்திற்குப் பின் ஆன காதல் & காமம் பற்றியே. இந்தக் காமம் அசிங்கமல்ல. 17-Jan-2014 12:44 pm
நன்றி தோழமையே 16-Jan-2014 10:35 am
உங்கள் கருத்துக்கள் தெளிவாக உள்ளன .நான் ஓரிரண்டு வரிகள் சொல்ல ஆசை கொள்கிறேன் உண்மையான காதல் என்பது உயர்ந்த கருத்துக்களின் பரிமாற்றத்தால் மட்டுமே அமைவது .மலர் ஐயா சொன்னது போல் அது பிளாடோனிக் லவ் என்றும் கொள்ளலாம் ஆனால் இந்த யுக தத்துவ வாதியான AYN RAND படைப்புகளில் குறிப்பிடுகிறார் : அப்படி உயர்வான காதல் சங்கமத்தின் சந்தோசத்தில் காமத்தின் வழி பரிமாறப்படுவது உயர்ந்த எண்ணங்களின் சந்தோஷ சாகரம் என்கிறார். THE FOUNTAIN HEAD மற்றும் ATLAS SHRUGGED இரண்டும் அவரின் மகோன்னதமான படைப்புக்கள். இது என் சொந்தக் கருத்து.நன்றி. 16-Jan-2014 12:57 am
அரிதாக 15-Jan-2014 9:55 pm
Shagul hameed - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2013 11:10 am

ஏழு பிறவியில் உன்னை போல் ஒருவனை கண்டால் என்ன செய்வாய்

மேலும்

அதற்கு முதலில் இது எனக்கு எத்தனாவது பிறவி என்று தெரிய வேண்டும். 18-Dec-2013 6:01 pm
கண்டிப்பாக மகிழ்ச்சிதான் ... அதைவிட மகிழ்ச்சி அவர்களின் பெற்றோர்களை பார்க்க வேண்டும் ஒரு வேலை அவர்கள் பெற்றோரும் என் பெற்றோர் போல் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்..... 18-Dec-2013 12:55 pm
அந்த கொடுமைய வேற பாக்கணுமா ??????????!!!!!!!!!!!!! 18-Dec-2013 12:25 pm
என்னை போல் காதலி என்பேன்... 18-Dec-2013 11:16 am
Shagul hameed - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 7:29 pm

வேலை இல்லாதவர்கள் என்ன செய்யலாம் ?

மேலும்

வேலை செய்பவர்களை பார்த்து கவலை படலாம்... 17-Dec-2013 4:58 pm
ஏதாவது வேலை செய்யலாம்... 17-Dec-2013 1:35 am
Shagul hameed - எண்ணம் (public)
17-Dec-2013 2:22 pm

தமிழன் டா

மேலும்

வரவேற்கிறேன் 17-Dec-2013 2:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே