காதல்

நான் உயிர் வாழக் காரணம்
சுவாசம் என்பது இயற்கையாக
இருக்கலாம்....ஆனால் நீ
என் மீது கொண்ட நேசம்
என்பது யாருக்குத் தெரியும் ............

எழுதியவர் : (30-Nov-13, 3:01 pm)
சேர்த்தது : abhi maya
Tanglish : kaadhal
பார்வை : 58

மேலே