மன உறுதி
உன் இலக்கு அடையும் வரை உன் பயணத்தை
தொடர்ந்து கொண்டே இரு !
தடைகள் கோடி வந்தாலும்
படி கல்லாய் மாற்று!
முடியாது என்று ஏதும் கிடையாது
முயற்சி செய்யும் வரை!
உன் மேல் உனக்கு நம்பிக்கை உள்ள வரை
யாராலும் எப்போதும் உனக்கு!
தோல்வி என்பது கிடையாது
வெற்றி நடைப்போடு உன் இலக்கு
அடைந்து விடு !