கற்பனை புதுமைதரும்

காதல் இனிமைதரும்
இனிமை நினைவு தரும்
காதல் பிரிவு வலிதரும்
வலிகள் வரிகள் தரும்
வரிகள் கவிதை தரும்
கவிதை கற்பனை தரும்
கற்பனை புதுமைதரும்
புதுமை இளமைதரும் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (20-Nov-13, 7:40 pm)
பார்வை : 62

மேலே