புதுமை

வெயிலோடு நடந்த போதிலும்
நான் மழையோடு நனைகிறேன்!...
என் மனதோடு மலர்கிற
உன் நினைவுகளாலே...

எழுதியவர் : confidentkk (20-Nov-13, 7:38 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : puthumai
பார்வை : 53

மேலே