என்னுடன் நீ இருந்தால்

என்
வாழ்வின்
ஒவ்வொரு நொடிகளிலும்
பிரதிபலிக்கிறதடி கவிதையின் சுவடுகள்...!
நீ உடனிருந்தால்,,,

எழுதியவர் : confidentkk (20-Nov-13, 7:45 pm)
சேர்த்தது : confidentkk
பார்வை : 97

மேலே