பார்த்துப்பார்த்து

பார்த்துப்பார்த்து…

விதிர் விதிர்த்துப் போகிறேன்
எதிர் பார்த்துப் பார்த்து…
எப்படியும் இருக்கலாம்
இப்படியும் இருக்கலாமோ…
சந்தேகப் பூ பூக்க
இத்தேகம் ஏதோ செய்ய…
என்று என்று என்றெண்ணி
இன்று இன்றே வருகையாம்
பட படவென இதயம் துடிக்க
சட சடவென அக்கம் பக்கம் பார்க்க
இதோ. இல்லை ,
அதோ. அப்பாடா
‘நான் பாஸ்’.

எழுதியவர் : aharathi (23-Nov-13, 11:04 pm)
சேர்த்தது : aharathi
பார்வை : 73

மேலே