தரிசனம் தாராயோ

என்னவனே
எப்போது
கிடைக்கும்
உன்
தீர்க்க தரிசனம்

என் மனமாயினும்
உன் நினைவில்
ஆறுதல்கொள்ள

என் கண்களோ
உனைக்காணமல்
கண்ணீரில் கரைகிறது

வாராயோ
என் கண்களுக்கு
தரிசனம்
தாராயோ !!!

எழுதியவர் : வானதி (23-Nov-13, 10:40 pm)
பார்வை : 97

மேலே