வெட்கம்

சிகப்பு ரோஜாவே..!!

பனித்துளிகள் ..
உன் இதழ்களை ..
தொட்டு .
தழுவி ..
முத்தம்மிட்டதால்
தானோ ..

நீ ..
வெட்கத்தில் ..
சிவந்துவிட்டாயோ??

எழுதியவர் : சுகன்யா ராஜ் (25-Nov-13, 5:38 pm)
Tanglish : vetkkam
பார்வை : 107

மேலே