படைப்பு

காய்ந்து சருகாகிக்
காலடியில் விழும்
இலைகள், மலர்கள்..

கலங்கி
படைப்பதை நிறுத்தவில்லை
மரங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Nov-13, 6:46 pm)
Tanglish : PATAIPU
பார்வை : 77

மேலே