natpu

உண்மையான நண்பனிடம்
நட்பை ரசிக்கிறேன்.
முகமூடி போட்டுக்கொண்டவனிடம்
நடிப்பை ரசிக்கிறேன்...

நட்புடன்.,
ராஜா நிலா ரசிகன்

எழுதியவர் : ராஜா (26-Nov-13, 12:54 pm)
சேர்த்தது : ராஜா நிலாரசிகன்
பார்வை : 187

மேலே