அன்பினால்

நன்றி
காதலுக்கு
நட்பை
பிரியவைத்ததற்கு
நன்றி
நட்புக்கு
காதலை
புரியவைத்ததற்கு

பிரிதலும் பின்
புரிதலும்
அன்பினால் மட்டுமே

எழுதியவர் : வெள்ளையன் (26-Nov-13, 11:25 am)
பார்வை : 265

மேலே