ராஜா நிலாரசிகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜா நிலாரசிகன்
இடம்:  PUDUKKOTTAI
பிறந்த தேதி :  08-May-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Nov-2011
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  34

என்னைப் பற்றி...

னது பெயர் ராஜா ... நான் மற்றும் என் தம்பி நான் பொதுவாக எப்பொழுதும் அமைதியாகவே இருப்பேன் ..........நான் பள்ளி பருவத்தில் கூட அதிகமாக பேசமாட்டேன் பெண்களிடம் ...என் பொழுது போக்கு எல்லாமே என் நண்பர்களுடனும் ,என் கிரிக்கெட் மட்டையுடனும் தான் ........என் பள்ளி படிப்பு முடிந்தது .....நான் கல்லுரி செல்ல வேண்டும் ......சிறுவயது முதலே என் மாமவின் இல்லத்தில் வளர்ந்ததால் எனக்கு வறுமை தெரிய வில்லை ......பெற்றோர் பாசம் தெரியாமல் போய்விட்டது .......எங்க அப்பா ,அம்மா வாரத்திற்கு ஒரு முறை எங்களை பார்த்து விட்டு செல்வார்கள்....என் படிப்பும் முடிந்தது ....
நான் நம் நாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ... எங்கள் இல்லத்தில் அனுமதி கிடைக்கவில்லை ....ஏன் என்றால் என்னை வெளிநாட்டுக்கு போகசொன்னர்கள் ,நான் முடியாது என்றேன் .... என்னை கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார்கள் ...நானும் வெளிநாடு வந்து சேர்ந்தேன், என் ஆசைகள் அனைத்தும் நிறைவேறாமல் போய்விட்டது , எத்தனை கனவுகள் என்னுள்,
சில பேர் அம்மா ,அப்பா இல்லாமல் அனாதையாய்
அனாதை இல்லத்தில்
நானோ எல்லாம்
இருந்தும் அனாதையாய் ,
வெளிநாட்டில்..
நானும் எல்லா இளையரைப்போலத்தான்...எனக்கும் ஆசைகள் நிறையவே இருக்கும் .....
என் பெற்றோரோடு இருக்க வேண்டும் என்று ...நானும் ஊர் சுத்த வேண்டும் என்று ,நானும் காதலிக்க வேண்டும் என்று , நானும் அத்தை பொண்ணை வம்பிழுக்க வேண்டும் என்று ,நானும் இருசக்கர வாகனத்தில் சுத்த வேண்டும் என்று ,
இன்னும் எத்தனை எத்தனை ஆசைகள் என் மனதில் அத்தனையும் சொல்ல இயலாது,
ஆசைகள் தொடரும் ....

என் படைப்புகள்
ராஜா நிலாரசிகன் செய்திகள்
ராஜா நிலாரசிகன் - ராஜா நிலாரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2014 7:35 am

பொங்கலோ பொங்கல்
என்று சொல்லாமல்
பொங்கி வழிகிறது என் கண்கள்..
எத்தனை ஆசைகளை இழந்தோம்
சிறுவயதில் இருந்து ...
குடும்ப கஷ்டதிற்க்காக..
படிப்பு ,
பாசம் ,
சந்தோசம், துக்கம் ,
விளையாட்டுக்கள்,
எத்தனயோ பண்டிகை நாட்கள்,
நண்பர்கள்,
கிண்டல் செய்யும் முறை பெண்கள்,
கடைசியில் என் வாழ்க்கை..
இப்படி இழந்தது எத்தனை எத்தனையோ.,
இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை..
என்னை தவிர..,

கண்ணீருடன் ...

மேலும்

இழந்தவை வேறு உருவில்கிடைக்கும் கிடைக்க என் பிராத்தனைகள் 14-Jan-2014 6:46 pm
வாழ்க்கைக்கு கொடுத்த விலைகள்..! 14-Jan-2014 6:19 pm
நண்பா என் இழப்பீட்டை பார்த்து கருத்து கூறியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள் 14-Jan-2014 8:38 am
இழப்பீடு சற்று வருத்தமாகதான் உள்ளது நண்பரே ... 14-Jan-2014 8:22 am
ராஜா நிலாரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2014 7:35 am

பொங்கலோ பொங்கல்
என்று சொல்லாமல்
பொங்கி வழிகிறது என் கண்கள்..
எத்தனை ஆசைகளை இழந்தோம்
சிறுவயதில் இருந்து ...
குடும்ப கஷ்டதிற்க்காக..
படிப்பு ,
பாசம் ,
சந்தோசம், துக்கம் ,
விளையாட்டுக்கள்,
எத்தனயோ பண்டிகை நாட்கள்,
நண்பர்கள்,
கிண்டல் செய்யும் முறை பெண்கள்,
கடைசியில் என் வாழ்க்கை..
இப்படி இழந்தது எத்தனை எத்தனையோ.,
இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை..
என்னை தவிர..,

கண்ணீருடன் ...

மேலும்

இழந்தவை வேறு உருவில்கிடைக்கும் கிடைக்க என் பிராத்தனைகள் 14-Jan-2014 6:46 pm
வாழ்க்கைக்கு கொடுத்த விலைகள்..! 14-Jan-2014 6:19 pm
நண்பா என் இழப்பீட்டை பார்த்து கருத்து கூறியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள் 14-Jan-2014 8:38 am
இழப்பீடு சற்று வருத்தமாகதான் உள்ளது நண்பரே ... 14-Jan-2014 8:22 am
ராஜா நிலாரசிகன் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
25-Nov-2013 9:08 am

படித்த இளைஞர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வது சரியா?

மேலும்

நீங்கள் ஏன் அப்படி லஞ்சம் கொடுத்து வேலை வாங்க வேண்டுமென்று நினிகிரீர்கள்....நாம் யாருமே லஞ்சம் கொடுக்க முன் வரவில்லையென்றால் இந்த நிலை மாறும் ... 07-Dec-2013 7:41 am
படித்தவர்கள் அயல்நாடு சென்று வேலை பார்ப்பதில் தவறில்லை, ஆனால் வெளிநாட்டு மோகத்தில் தாய் நாட்டையே கேவலமாக, கீழ்த்தரமாக நினைக்கும் போக்கு தவிர்க்கப்படவேண்டும். வெளிநாட்டு குடியுரிமைப் பெற்று அங்கேயே வாழ முற்படுவது தவிர்க்கப்படவேண்டும். 01-Dec-2013 12:30 pm
இங்கு பெரும்பாலான வேலைகளுக்கு லஞ்சம் கொடுத்தே செல்ல வேண்டி இருக்கிறது. லஞ்சம் இல்லாத இடங்கள் சிலவே. லஞ்சம் இல்லாமல் நமது திறமைக்கு ஏற்ற வேலைகள் வெளிநாடுகளில் கிடைக்கிறது. அங்கு சென்று இவர்கள் கேட்கும் லஞ்சத்தை சம்பாதித்து வந்தால் அதற்குள் தொகை கூடி விடுகிறது. என்ன செய்வது? 29-Nov-2013 4:31 pm
ராஜா நிலாரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2013 8:20 am

நீ குட்டிப்பாப்பாவாய்
என் அத்தையின் வயிற்றில்
கருவானபோதே
உருவாகிவிட்டது
நமக்கான காதலும்...

காதலுடன்.,
ராஜா நிலா ரசிகன்,

மேலும்

ராஜா நிலாரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2013 12:54 pm

உண்மையான நண்பனிடம்
நட்பை ரசிக்கிறேன்.
முகமூடி போட்டுக்கொண்டவனிடம்
நடிப்பை ரசிக்கிறேன்...

நட்புடன்.,
ராஜா நிலா ரசிகன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

கவிதை குருடன்

திருப்பூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
மேலே