நம் காதல்

நீ குட்டிப்பாப்பாவாய்
என் அத்தையின் வயிற்றில்
கருவானபோதே
உருவாகிவிட்டது
நமக்கான காதலும்...

காதலுடன்.,
ராஜா நிலா ரசிகன்,

எழுதியவர் : ராஜா (27-Nov-13, 8:20 am)
சேர்த்தது : ராஜா நிலாரசிகன்
பார்வை : 141

மேலே