நிறத்தோடு கலந்த வாழ்வு

நிறத்தோடு கலந்த வாழ்வு...

முகமறியா பெண்ணின் மனம் வெள்ளை ..
மனமறியா ஆணின் குணம் கருப்பு...
குலமறியா குழந்தை மனம் வெண்மை..
மதமறியா, மதகொண்டான் குருதி சிகப்பு..
இனமறியா விலங்கின் உணவு பச்சை.
மணமறியா துறவி நிறம் காவி..
காதலறியா பெண்ணின் மணம்கான நீலம்...

முனைவர் நந்தகோபால் இராசா

எழுதியவர் : முனைவர் நந்தகோபால் இராசா (26-Nov-13, 7:15 pm)
பார்வை : 114

மேலே