முனைவர் நந்தகோபால் இராஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முனைவர் நந்தகோபால் இராஜா |
இடம் | : சுவிட்சர்லாந்து |
பிறந்த தேதி | : 07-Jul-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 251 |
புள்ளி | : 42 |
நான் மற்றவரை மதிக்கும் மனிதாபிமானம் கொண்ட சராசரி மனிதன்..
நிறத்தோடு கலந்த வாழ்வு...
முகமறியா பெண்ணின் மனம் வெள்ளை ..
மனமறியா ஆணின் குணம் கருப்பு...
குலமறியா குழந்தை மனம் வெண்மை..
மதமறியா, மதகொண்டான் குருதி சிகப்பு..
இனமறியா விலங்கின் உணவு பச்சை.
மணமறியா துறவி நிறம் காவி..
காதலறியா பெண்ணின் மணம்கான நீலம்...
முனைவர் நந்தகோபால் இராசா
விட்டகண்ணி நண்பர்கள்....
திரைப்படம் பார்த்தது... குளத்தினுள் குளித்தது... ஓடும் பேருந்தில் தொங்கி சென்றது..தோழிக்காக சண்டை போட்டது, அவர்களுடன் நண்பர் ஆனது...
துடக்க பள்ளி நண்பர்கள், உயர்நிலை பள்ளி நண்பர்கள், மேல்நிலை பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், சக நண்பர்கள்.. வலை நண்பர்கள்.. அடடா நண்பர்கள் மிக அதிக அளவில் பங்கு கொண்டல்லவா இருக்கிறார்கள்..
சிலர் எங்கு சென்றார்கள்.. என்ன ஆனார்கள்... சிலரின் அலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை.. சிலர் குடும்ப இன்னங்களால் நட்பு வட்டத்தில் இல்லை...
இவர்களை எப்படி தொடர்பது கொள்வது..
உங்களின் வடிவில், உங்களை, உங்கள் நண்பர்களை நினைவு ஊட்டுவதன் மூலம் தொடர
சின்னம் சிறு பொய்கள் சொல்லி, என்னை நீயும் வென்று விட்டாய்..
சீரான என் வாழ்வில் சிகரம் போல் நின்றுவிட்டாய்...