முனைவர் நந்தகோபால் இராஜா - கருத்துகள்

ஒரு நாள் உணவின்றி இருந்து பார்..
முடியும் ஒரு வாரம், இருக்க முடியுமா..

வறுமையில் உணவின்றி இறந்து போகும் நிலை கண்டதுண்டா..

அவர்கள் பலர் அந்த நிலைபாடில் தான் வசித்து வருகிறார்கள்..
அதற்காக அவர்கள் செய்வது சரி என்று கூறும் நிலைப்பாட்டில் நான் இல்லை..
அவர்கள் சீராமைக்கப்பட வேண்டும்.. அவளுதான்.. உண்மை தமிழன் அனைவருக்கும் உதவும் மனம் கொண்டவன்..

உண்மையில் நல்ல பதிவு.. இதைப்பார்ப்பவர்கள் குடிப்பவராக இருந்தால் யாசிக்க வேண்டும் குடிக்கும் போது...

தெரியாமல் வினவுகிறேன்.. இதில் பதித்த எத்தனை நண்பர்கள் குடித்ததில்லை, குடிப்பதில்லை, குடிக்கபோவதில்லை.. கருத்துகள் இடுவது எழுது.. அதன் படி நடத்தல் கடினம்..
அதற்காக நான் குடிப்பதை ஆதரிப்பவர் அல்ல.. அதே நேரத்தில் மனட்சாட்சிக்கு விரோதமாக நடப்பதும் இல்லை..

நினைப்பதால் இணைந்திட முடியாது.. பிறிவு இயல்பானது என்பதை உணர்ந்து வாழ கற்றுக்கொண்டால் வாழ்வு இனிதாகும்....

உங்கள் தமிழ் உணர்விற்கு நன்றிகள் பல

இல்லை துன்கிவிட்டர்கள் என்பது உண்மை..விழித்து கொள்வார்கள் என்பதும் உண்மை...

வாசிக்க துடங்கிவிட்டால் நேசிக்க துடங்கி விடுவோம்..
நேசிக்க துடங்கிவிட்டால் யாசிக்க துடங்கி விடுவோம்..
பின் வாசித்து வாசித்து வாழ துடங்கி விடுவோம்....

நேசப்பின் இறுதிநிலை கண்ணிரனால்
வாசிப்பின் இறுதிநிலை வாழ்க்கையாகும்..

வாசிக்க தொடங்குவோம், பின் நேசித்து, நெஞ்சம் நிறைந்து சுவாசித்து, சுவைத்து, சுத்தமான தேன்தமிழை வாழவைப்போம்...

நன்றி.. மனிதாராக அனைவரையும் பார்த்தாலே நமக்குள் பிறிவினை இறந்து போகும்...

நன்றி.. சிலவற்றை வெளிப்படையாக எழுத இயலவில்லை.. தங்கள் பதிப்பு வெளிச்சத்துடன்..

அவர் தேடும் விடியல் சுதந்திரமான வாழ்கையாக கூட இருக்கலாம்..

நன்றிகள் தங்கள் கருத்துகளுக்கு.. நீங்களும் என்னுடன் பயணம் கொண்டிட வாருங்கள்...

ஆம் கோழை என்று சொல்ல காரணம் நான் இந்த தளத்தை விட்டு விலகுகிறேன் என்று சொன்னதால் தான்.. என்னால் யாரும் பதிக்க பட கூடாது என்று நோக்கில் உம்மை உமக்கு சுற்றி காண்பித்தேன்.. இந்த ராணுவ கவிதை பல பிரசுரங்களில் எனது பெயருடன் இடம்பெற்று இருக்கிறது.. முதன் முதலல் எனது கவிதை திருடியன் நீவிர் தான்.. உமக்கு வாழ்த்து சொல்லி வணக்கம் சொல்ல வேண்டுமா.. எமது சுயகௌருவம் பாதிக்கும் பச்சத்தில் உம்மை பற்றியான எந்த நோக்கும் எனக்கு அவசியம் இல்லை. எமது கவிதையை உமது பெயர்கொண்டு வெளியட்டதர்க்கு உமக்கு பெயர் திருடன் தான்..

மேலும் உமது பக்கத்தில் உள்ள எமது திருடிய கவிதையை நீக்கி விட்டால் நீவிர் திருடிய கவிதை பகிரப்பதாக ஆகி விடாது..
எழுதியவர் என்று உமது பெயரை இட்டதால் தான் எனக்கு கோவம்வந்தது..

மேலும் உமது பக்கத்தில் உள்ள எமது திருடிய கவிதையை நீக்கி விட்டால் நீவிர் திருடிய கவிதை பகிரப்பதாக ஆகி விடாது..
எழுதியவர் என்று உமது பெயரை இட்டதால் தான் எனக்கு கோவம்வந்தது..

நல்லவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக வந்து இருக்கலாம்.. இந்த மாதிரியான திருடர்களுக்கு வருவதை தவிருங்கள் சகோதரி..

ஆம் கோழை என்று சொல்ல காரணம் நான் இந்த தளத்தை விட்டு விலகுகிறேன் என்று சொன்னதால் தான்.. என்னால் யாரும் பதிக்க பட கூடாது என்று நோக்கில் உம்மை உமக்கு சுற்றி காண்பித்தேன்.. இந்த ராணுவ கவிதை பல பிரசுரங்களில் எனது பெயருடன் இடம்பெற்று இருக்கிறது.. முதன் முதலல் எனது கவிதை திருடியன் நீவிர் தான்.. உமக்கு வாழ்த்து சொல்லி வணக்கம் சொல்ல வேண்டுமா.. எமது சுயகௌருவம் பாதிக்கும் பச்சத்தில் உம்மை பற்றியான எந்த நோக்கும் எனக்கு அவசியம் இல்லை. எமது கவிதையை உமது பெயர்கொண்டு வெளியட்டதர்க்கு உமக்கு பெயர் திருடன் தான்..

முனைவர் நந்தகோபால் இராஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே