விட்டகண்ணி நண்பர்கள்

விட்டகண்ணி நண்பர்கள்....

திரைப்படம் பார்த்தது... குளத்தினுள் குளித்தது... ஓடும் பேருந்தில் தொங்கி சென்றது..தோழிக்காக சண்டை போட்டது, அவர்களுடன் நண்பர் ஆனது...

துடக்க பள்ளி நண்பர்கள், உயர்நிலை பள்ளி நண்பர்கள், மேல்நிலை பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், சக நண்பர்கள்.. வலை நண்பர்கள்.. அடடா நண்பர்கள் மிக அதிக அளவில் பங்கு கொண்டல்லவா இருக்கிறார்கள்..
சிலர் எங்கு சென்றார்கள்.. என்ன ஆனார்கள்... சிலரின் அலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை.. சிலர் குடும்ப இன்னங்களால் நட்பு வட்டத்தில் இல்லை...
இவர்களை எப்படி தொடர்பது கொள்வது..
உங்களின் வடிவில், உங்களை, உங்கள் நண்பர்களை நினைவு ஊட்டுவதன் மூலம் தொடர்பு கிடைக்குமோ...
முயன்று பார்கிறேன்.. நீங்களும் உங்கள் நண்பர்களை நினைத்து பாருங்கள்....

நட்புடன் நந்தகோபால் இராசா

எழுதியவர் : நட்புடன் முனைவர் நந்தகோப (21-Nov-13, 12:56 pm)
பார்வை : 76

மேலே