அழுக்கு சேலை
நான் வாழ்நாள் முழுதும்
நெய்த மொத்த சேலைகளின்
அழகையும் கொள்ளை அடித்தது
நீ ஒரு நாள் உடுத்தியதால் அழுக்கான
ஓர் அழுக்கு சேலை ........
நான் வாழ்நாள் முழுதும்
நெய்த மொத்த சேலைகளின்
அழகையும் கொள்ளை அடித்தது
நீ ஒரு நாள் உடுத்தியதால் அழுக்கான
ஓர் அழுக்கு சேலை ........