என் வலியில்
என் வலியில்
வியந்தேன்
உறவினர்களின் உள்ளம் கண்டு !
சிலையானேன்
தந்தையின் தவிப்பைக் கண்டு !
சித்திரமானேன்
அன்னையின் அன்பைக் கண்டு !
ஆனால்
நண்பா
உருகினேன்
உன் நட்பைக் கண்டு
என் வலியையும் மறந்து .....
என் வலியில்
வியந்தேன்
உறவினர்களின் உள்ளம் கண்டு !
சிலையானேன்
தந்தையின் தவிப்பைக் கண்டு !
சித்திரமானேன்
அன்னையின் அன்பைக் கண்டு !
ஆனால்
நண்பா
உருகினேன்
உன் நட்பைக் கண்டு
என் வலியையும் மறந்து .....