அன்பே சொல்கிறேன் கேள் என் ஆசைகளை

அன்பே
சொல்கிறேன் கேள் என் ஆசைகளை...

அதே நிறைவேற்ற வேண்டும்
உனக்கு பல ஜென்மகள்..

எதை சொல்லுவது என் ஆசைகளை...
ஒன்று, இரண்டோ, பல கோடி ஆசைகள்.....

உன்னுடன், உனக்குள் வாழ்த்திட
பல கோடி ஆசைகள்
எனக்குள்.


இன்று காதலியாக
நாளை உன் மனைவியாக
வாழ்த்திட ஆசை.........

சொல்கிறேன் கேள்.....

அனைவரும் சிங்கம் குட்டி நீ...
உன்னை கண்டாள் அனைவரும்
அடக்கி போக வேண்டும்.....
ஆனால்
என்னிடம் நீ...
என் குழந்தை போலவே இருக்க வேண்டும்...
நான் போகும் இடம் எல்லாம் என் முன்னே இருக்க வேண்டும்.....

உன்னிடம் பேச பயம் படுவர் பலர்...
ஆனால்
நீ என்னிடம் பேச தயங்க வேண்டும்.....

நம் காதலை நீயே
உன் இதழால் சொல்லி விட வேண்டும்......

என்னை பார்க்கும் போது எல்லாம் சிறு புன்னகை புத்தீட வேண்டும்.........

விழிகள் இமைக்காமல் என் விழிகளை பார்த்திட வேண்டும்..........

கையோடு கை கோர்த்து அமர்த்து
தோல் மேல் தலை சாய்த்து பேசிட வேண்டும்.....

யாரும் மில்ல தெருவினிலே
கை கோர்த்து நடத்திட வேண்டும்......

அனைவருக்கும் சிங்கமாக,
எனக்கு மட்டும் குழந்தையாக
நீ வாழ்த்திட வேண்டும்.........

தவறுகள் செய்தால்
தண்டனை தராமல்
என்னை மன்னிக்கும் குணம் வேண்டும்......

ஒரு நொடி பிரிந்து செல்லாமல் இருக்க வேண்டும்...

உன்னை பிரிந்தால்
அன்றே நான் இறக்க வரம் வேண்டும்.........

உன் கோவத்தை என்றும்
என் மேல் காட்டாமல் இருக்க வேண்டும்.........

வாழ்த்தால் உன்னோடு வாழ வேண்டும்.............

என்றும் உன் குழந்தை, தோழி, காதலி, மனைவி
நானாகவே இருக்க வேண்டும்.............

பிரியாத வரம் வேண்டும்............
பிரிந்தால்
வாழாத வரம் வேண்டும்.................


என் ஆசைகள்
பல கோடி
எதை
நான் சொல்வது உன்னிடத்தில்,

இந்த ஜென்மம்
என்னோடு வாழ்த்து விடு,
என் ஆசைகளை
சொல்லி விடுகிறேன்
உன் காதோரத்தில்..............

எழுதியவர் : g . m .kavitha (28-Nov-13, 1:20 pm)
பார்வை : 158

மேலே