சொல்லிவிடு

உலகில் எத்தனை
ஜாதியடி பெண்ணே - நீ
சொல்வாயா தெரிந்துகொள்
ஒன்று ஆண் - ஜாதி
ஒன்று பெண்ஜாதி பின்பு
ஏனடி தயக்கம் உன்
காதலை சொல்ல........

எழுதியவர் : லெத்தீப் (29-Nov-13, 8:20 pm)
Tanglish : sollividu
பார்வை : 134

மேலே