தற்கொலைப்படை தாக்குதல் காரணம் !

தன்னில் குண்டு வைத்து
பிறரில் வெடிக்க வைத்து
சிதறும் மரணத்தில்
சிரிப்பார் அமைதிக்காக



எழுதியவர் : . ' . கவி (25-Jan-11, 4:54 pm)
பார்வை : 397

மேலே