உறவு...............

தொப்புள் கொடி

அறுந்ததும்

உறவு கிடைத்தது

அம்மா என்ற

உறவு.

எழுதியவர் : messersuresh (25-Jan-11, 5:07 pm)
Tanglish : uravu
பார்வை : 585

மேலே