நீயான நன்

உறவுகளை கடந்த என்
உணர்வு நீ
என் எல்லா எண்ணங்களிலும் கால்பதித்த
கவிதை நீ
பாரபட்சம் இல்லாத பாசம்
நீ
எதிர்பார்ப்பில்லா இன்பம் நீ
கவிதை நீ
கனவு நீ
நன் செல்லமாய் கொஞ்சும்
மழலை நீ
உணவும் நீ
உறக்கம் நீ
இவுலகம் மறைத்த என்
உலகம் நீ