நண்பர்கள் உண்டு

யாராலும் தரமுடியாத
சுகமான சுமையைதந்தாய்
அன்று உடன் இருந்தாய் ......

யாராலும் தரமுடியாத
சுமையான சில நினைவுகள்
ஆனால் இன்று நீ ....

சுமை தாங்க முடியாமல்
தடுமாறி விழுகின்ற நேரத்தில்
என்னை தாங்கிக்கொள்ள
ஆயிரமாயிரம் நண்பர்கள் உண்டு
அதனால் தான் இன்னும்
என் உயிர் என்னிடத்தில் ...........

எழுதியவர் : காதலின் காதலன் (30-Nov-13, 12:11 pm)
Tanglish : nanbargal undu
பார்வை : 103

மேலே