கருவிழியோரங்கள்

கருவிழியோரங்கள்
ஓராயிரம் வார்த்தைகள்
உணர்த்துவதால் தான்
இதழ்கள் மூடி
மௌனித்திருக்கிறதோ...!

எழுதியவர் : நீலமேகம் (30-Nov-13, 12:39 pm)
பார்வை : 94

மேலே