Neelamegam - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Neelamegam |
இடம் | : திருநெல்வேலி (தற்போது விச |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 54 |
பெண்ணே.....!
என் நெஞ்சின்
மையத்தில்
உருவாகியுள்ள
களவழுத்த
காதல் மண்டலம்
விரிவடைந்து
பெரும் புயலாய்
வெளியேறக்
காத்திருக்கிறது.....
விளைவுகளும்
அன்பின் சேதங்களும்
பயங்கரமாகத்தானிருக்கும் என
கணிக்கப்படுள்ளது கன்ணே
கவனத்தில் வைத்துக்கொள்.
கடவுச் சொல்
முகம் நோக்கி மெல்ல நகும்
உன் ஒளிவீச்சை கடந்து செல்ல
நினைக்கையிலே கடவுச்சொல்
கேட்கிறது உன் காந்த கண்கள்
என்றும் அன்புடன்,
நீலா @ நீலமேகம்.
வாழ்நிலை அறிக்கை
புத்தம் புது மலராய்
உன் முகமென்ன கலங்கரை விளக்கமோ
வெட்கிச் சிவக்கும் கன்னமென்று
கேள்விப் பட்டிருக்கிறேன் கண்ணே...!
ஆனால் உன் மதிவதனம் முழுவதும் பொன் மஞ்சள் ஆக்கிரமித்தது எப்படி..?
மாலை நேரத்து மயக்கமோ...!
நீலமேகம் (நீலா
நண்பர்கள் (7)

அன்புள்ள அக்ரம் ஷா
Tirunelveli

Shafna
colombo

மலர்91
தமிழகம்

கார்த்திக்
சுவாமிமலை
