காதல் கல்யாணம்
காதல் ஒரு உணர்வு ..
அது உன்னை சீராட்டி பாராட்டி மேன்மைப்படுத்தும் ...
சிலசமையம் கால் தரையில் இருக்காது ...
முத்தத்தளுவல்கள் ஏராளம்..
பறப்பது போல் தோன்றும்..
மனிதன் காதலில் பறப்பது ஆச்சர்யமா என்ன..
கவிதை எழுதத் தூண்டும் ...
ஏனென்றால் பாதி நேரம் பேச்சு வராது ...
தவறு என்ற வார்த்தை தமிழில் பிடிக்காத வார்த்தை ஆகிவிடும் ...
வேலை ஓடாது , உன் நினைவுகள் ஒலிம்பிக்ஸ்சில் ஓடுவதைப் போல் ஓடிகொண்டே இருக்கும் ..
அறிவு அவ்வப்போது வேலை செய்யும் ..
இந்த உணர்வு கல்யாணத்திற்கு தூண்டும் ..
தனித்து இயங்குபவர்கள் ஒன்னுசேர்வதில் பெற்றோரை சமாலிப்பது சுலபம்
இல்லையா
நல்ல வேலையில் சேர்ந்தபின் முடிவெடுத்தல் நன்று !
ஓடிப்போய் பின்பு பிரிவதையும் தவிர்க்கலாம்