Aswini Dhyanesh - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Aswini Dhyanesh |
இடம் | : Denmark |
பிறந்த தேதி | : 25-Aug-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 407 |
புள்ளி | : 51 |
தற்செயலாக கணிப்பொறியாளர் , எப்படியாவது இத்துறையில் இருந்து வெளியே வர துடித்துக்கொண்டிருக்க்றேன் ,,தற்போது தமிழில் எழுதி பழகிக்கொண்டிருக்கிறேன் ... ... ...
இருளில் மூழ்கிப்போவது உன்னுலகம்
இருளில் இயங்கிக்கொண்டிருப்பது
என்னுலகம் ...
பயமோ உன்னை என்னைத் தேடவைக்கும்
நானோ பயமறியாதவன்...
ஐந்திணைக்குள் ஓடிக்கொண்டிருப்பது உன் வாழ்க்கை
எத்திணைக்குள்ளும் அடங்காதவன் நான் ...
என்னை அடைய என்னை நேசிக்கின்றாய்,
உன்மேல் எனக்கு நேசமும் இல்லை வெருப்பும் இல்லை ...
உன் கர்மம் உன் கடமை,
எனக்கென்று கடமை ஒன்று இல்லை -
ஆனாலும் கர்மம் செய்து கொண்டே இருக்கின்றேன் ...
உன் அறிவு உன் எல்லை
எல்லையற்றவன் நான்...
உனக்குள் இருப்பவனோ நான் ,
ஆனால் எனக்குள் ???? :-)
நான் பிரபஞ்சம் பேசுகின்றேன் !
உனக்குள்ளிருந்து.....
இப்பொழுது சொல் ! ..

இயற்க்கைக்கு புலன் இல்லை ,
சரி இல்லை தவறு இல்லை ,
கட்டுப்பாடு இல்லை ,
ஆனால் இயற்கையால் படைக்கப்பட்ட மனிதன்
இது சரி இது தவறு என்று பிரித்து கட்டுப்பாடுகள் விதித்து இதுதான் வாழ்க்கை என்று கூறினான்.
கட்டுப்பாடுகள் அமைத்தவன் மனிதனின் அடிப்படை குணங்களை நன்கு உணர்ந்து விதித்தான ? இல்லை.பெண்களை பொத்தி பொத்தி வைக்கவேண்டும்.பெண்களை அடக்கவேண்டும் என்ற ஆண் ஆதிக்க எண்ணங்களின் அடிப்படையில் மட்டும் கட்டுப்பாடுகள் விதித்தால் நன்கு கற்று , நல்ல சூழ்நிலையில் அன்பு பாசம் என்னும் மனித உணர்வுகளை உணர்ந்தவன் கலாச்சார கட்டுப்பாடுகளை பின்பற்றினான் .இன்றைய இயல்பு வாழ்க்கை பணம் இருப்பவர்களுக்கு வாழ்க்கை சொர்கமாக
,அட இது என்ன புதுவித உணர்வொன்று
துளிர்விட்டு பறக்குது வானத்தில் இன்று ,
என்ன சொல்ல, என்ன செய்ய
கண்கள் வானம் பார்க்க, அங்கே முகம் ஒன்று தெரிய
சிரிக்கிறேன் அசட்டுத்தனமாக ..
தோழா! நீ என்னிடமா பேசினாய்
மன்னித்துக்கொள் உயிர்பெற்றுக்கொண்டிருக்கிரேன் டூ மினிட்ஸ் ப்ளீஸ் !
முறைக்காதே !

வெட்கத்தில் நீ பேசிய ஓரிரு வார்த்தைகள்
அந்த அறைவடிவம் பெற்ற பிரை நிலவைப்போல் அழகாகத்தான் உள்ளது
நீ பேசியது புரியவில்லை என்றாலும் உணர்வு ஒன்றுதான்
சரி ஏதேதொ பேசி விட்டு என் கைகளை பிடித்துகொள்வாய் என்று நினைத்தேன் ..
அதிலும் ஏமாற்றம் ...
என்னை பிடியுங்கள் என் நீ ஓடி விட்டாய்
ஒருநொடி காதலை உன் கண்களில் காணத் தவித்தேன் அடிப்பெண்ணே !..
இப்படி சிறுபிள்ளையாய் எங்கே ஓடுகிறாய்
புள்ளிமானாக உன்னை கற்பனை செய்து அள்ளி அணைக்க உன்பின் நானும் வருகிறேன் ...
நீ களைத்தபின் என் கைகளில் வைத்து தாலாட்ட!! ...

பொய்கள் பல பேசி
குன்றிய மனம் கொண்டு
வலைகள் பல பின்னி
சிக்கும் மீன்களைத் தேடி
இரைகளுடன் சென்றனர்..
எதிர்காலம் என்னவென்று
அறியாது , இன்று ,இவ்வேளை
ஒரு பருக்கை சிக்கும் கடலோரம்
கோடி மீன்கள் மதி மூடி
கண் திறந்து நீந்தின...
இறை போட்டு வலை வீசி
சிக்கின மீன்கள், இரை தின்று
ஒரு நொடி உயிர் தெழிந்து,
மறு நொடி ,உயிர் துறந்தன ,
கண் கொல்லும் காட்சி! ,
கண்டும் காணாமல் செல்லும்
எம்மக்கள், சீரிப்பந்தன
மூன்று வேலை சோற்றுக்குள்!
எவனோ ,எவளோ , நானும்
எம் வீட்டாரும் சுகம் சுகமே !....
'எளியவன்'? வெட்கமாக இருக்கிறது
மனிதனுள் இப்பிரிவுகள் ,ஏற்றத்தாழ்வுகள்!
மனம் காணத்தவிக்கவில
பத்து மாதம் நான் கண்ட கனவு நினைவாகப்போகிற நாள்
என் எலும்புகளை யாரோ உடைப்பது போன்ற ஒரு வலி வந்து வந்து போக
நிற்க முடியவில்லை நடக்கமுடியவில்லை படுக்கவும் முடியவில்லை..
மருத்துவச்சி என்னை நல்ல நடம்மா அப்ப தான் வலி பிடிக்கும் என்றார் ..
இதற்க்கு மேல் கூட வலிக்குமா என்ற கேள்வி ஓடியது ..
ஆறு மணி நேரம் நடந்து
பொறுக்கமுடியாத வலி பிடிக்கவே
பிரசவ வார்டுக்கு ஒருவழியா கூட்டிச்சென்றனர் ...
அம்மா அம்மா என்று என் அம்மாவை மட்டும் நினைத்துக்கொண்டேன் ...
என்னை பெற அவளும் இப்படித்தானே துடி துடித்து போயிருப்பாள் ...
சும்மா சத்தம் போடாதேமா என்று செவிலி கூற
எனக்கு கோவம் வந்தது ..
திருடனுக்கு
எல்லோரையும் போல் நானும் பிறந்தேன்
வளர்ந்தேன், படித்தேன் , வேலையில் சேர்ந்தேன்
திருமண வயதில் மனம் முடித்தேன் , தாய் ஆனேன் ,
பிள்ளைக்கு செய்யும் கடமையை செய்து கொண்டிருகிறேன் ,
அவளும் வளர்ந்து படித்து அதே வாழ்கை சக்கரம் ...
ஒரு நாள் சாவு ..இவ்வளவு தானா ? இல்லை ...!
வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் உள்ள "நான்"
என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தேடு , உன்னை சுற்றி அல்ல, உனக்குள் !