Jaishankar Jayaramiah - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jaishankar Jayaramiah |
இடம் | : Hosur/Bangalore |
பிறந்த தேதி | : 31-Aug-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 10 |
ஒரு பத்திரிக்கையாளனாக கடந்த 15 வருடங்களில் பல தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளில் பணி புரிந்துள்ளேன்.
தமிழில் "மாலைமலர்" ஆங்கிலத்தில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" , "ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்" போன்ற பத்திரிக்கைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
தற்போது பன்னாடுகளில் வெளிவரும் “Autocar Professional” எனும் ஆங்கில மாதமிருமுறை வெளிவரும் பத்திரிக்கையில் பெங்களூரிலிருந்து எழுதி
வருகிறேன். தாய்மொழியாம் தமிழில் சில பல சிறுகதைகளை எழுதி பிரசுரத்திற்காக காத்திருக்கிறேன். தமிழ் அன்பர்கள் என்னை அரவனைத்து ஊக்க படுத்த வேண்டுகிறேன்.
===
உங்கள் ஆதரவை வேண்டும் அன்பன்- ஜெய்சங்கர் ஜெயராமையா.
காலம் மாற்றும் கோணங்கள்
1984----ஆம் ஆண்டு....
கதை புத்தகத்தை மூடி வைத்து தூங்கப்பா என்று மகனை சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி.
இரும்மா.... இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு என தமிழ்வாணனின் துப்பறியும் நாவலை சுவாரசியமாக படித்து கொண்டிருந்தான் மகன் கணேஷ்.
ஏன்டா? இப்படி எப்ப பார்த்தாலும் கதை புத்தகமும் கையுமா இருக்கே?,,, தாய் அலுத்துக்கொண்டாள்.
பதினான்கு வயதாகும் 10-ஆம் வகுப்பு படிக்கும் கணேஷுக்கு கதை புத்தகம் என்றல் உயிர்.
ஐந்தாம் வகுப்பில் தொடங்கிய இந்த ஆர்வம் அவனுக்கு 10-ஆம் வகுப்பிற்குள் ஊரிலுள்ள அரசு நூலகத்திலுள்ள அனைத்து புத்தகங்களையும் படிக்க வைத்தது.
அந்த காலத்தில் பொ