வாழ்கை
எல்லோரையும் போல் நானும் பிறந்தேன்
வளர்ந்தேன், படித்தேன் , வேலையில் சேர்ந்தேன்
திருமண வயதில் மனம் முடித்தேன் , தாய் ஆனேன் ,
பிள்ளைக்கு செய்யும் கடமையை செய்து கொண்டிருகிறேன் ,
அவளும் வளர்ந்து படித்து அதே வாழ்கை சக்கரம் ...
ஒரு நாள் சாவு ..இவ்வளவு தானா ? இல்லை ...!
வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் உள்ள "நான்"
என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தேடு , உன்னை சுற்றி அல்ல, உனக்குள் !