மச்சான் பிரெண்டா பிகரா

,அட இது என்ன புதுவித உணர்வொன்று
துளிர்விட்டு பறக்குது வானத்தில் இன்று ,
என்ன சொல்ல, என்ன செய்ய
கண்கள் வானம் பார்க்க, அங்கே முகம் ஒன்று தெரிய
சிரிக்கிறேன் அசட்டுத்தனமாக ..

தோழா! நீ என்னிடமா பேசினாய்
மன்னித்துக்கொள் உயிர்பெற்றுக்கொண்டிருக்கிரேன் டூ மினிட்ஸ் ப்ளீஸ் !
முறைக்காதே !

எழுதியவர் : Aswini (19-Jun-14, 12:59 am)
சேர்த்தது : Aswini Dhyanesh
பார்வை : 429

மேலே