கைத்தறி நெசவு

எலி மயிராலும்
செம்மறி ஆட்டின் மயிராலும்
லேசான சேலைகளை நெய்தவன் ....

இன்று புழுவின் கூடு
திருடி பட்டு சேலைகளை
நெய்கிறான் .....

அவன் நெய்கிற சேலைகளை
உடுத்தும் ஒவ்வொரு
பெண்ணும் தேவதைதான் .....

பல தேவதைகளை காட்டிய
கைத்தறி தற்போது பல காரணங்களால்
அழிவின் விளிம்பில்
கைத்தறி நெசவுக்கலை ......

எழுதியவர் : காதலின் காதலன் (30-Nov-13, 12:57 pm)
பார்வை : 2275

மேலே